Posts

CASHEW NUT'S USEFULNESS

உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தரவல்லது. முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ) பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids) ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்ட்ராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை(high-density lipoprotein cholesterol) அதிரிக்க செய்கிறது. மேலும் , ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது. இதில் உள்ள, மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது. முந்திரி பருப்பிலுள்ள த...

வைட்டமின் 'டி' குறைவால் உண்டாகும் விளைவுகள்

Image
பல்வேறு வைட்டமின்களின் உதவியால்தான் நம் உடல் எந்த வித நோயுமின்றி இயங்குகிறது.

ஆயுர்வேதம் சொல்லும் உணவின் அளவு எவ்வளவு !

Image
நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவை 'லகு' என்றும், சிரமப்பட்டு உணவை உடைத்துக் கூழாக்கி நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெரிக்கும் உணவு வகைகளை 'குரு' என்றும் இருவகைகள்.

இந்தியாவில் உருவான யோகா

Image
இந்தியாவில் உருவான யோகா கலைக்கு அமெரிக்க கோர்ட் அதரவு இது நமது பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை.

வலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி!

Image
இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள். இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது;

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

Image
தர்பூசணிப்பழச் சாறு: கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

உடலுக்கு புத்துநோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில்

Image
உடலுக்கு புத்துநோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

கொய்யா இலைகளின் பயன்கள்;-

Image
கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும்.

பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர காரணம்

Image
14 வயதை தாண்டும்போது இரண்டாவது பாலின அடையாளங்களாகிய உடலில் முடி வளர்வது என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கை.

பீரியட் பிரச்னைக்கு சில டிப்ஸ்

Image
பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள்

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

Image
கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான்.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

Image
அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கன்னங்கள் மட்டுமல்ல கைகளும் சிவக்கட்டும்

Image
பட்டுப் புடவையை பார்த்து பார்த்து வாங்கினாலும், நகை டிசைன்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தாலும் மணப்பெண்களுக்கு போதாது.

எளிதில் தொப்பையை குறைக்கும் 15 சிறந்த வழிகள்!

Image
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

ஆண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்!

Image
ஆண்கள் தங்களது அழகில் அதிக கவனம் செலுத்துவதை விட ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மோசமான குடலியக்கத்தால் குடல் புற்றுநோய் வராமல் இருக்க சில டிப்ஸ்….

Image
புற்றுநோய்களில் மரணம் வரை கொண்டு செல்லும் ஒரு வகை தான் பெருங்குடல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய். மரபியல் காரணிகள் இது உருவாக முக்கிய பங்கை வகிக்கிறது.

சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம்

Image
சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில்

மன உளைச்சல் அறிகுறிகள்

Image
உங்கள் உடல் நலன் உங்களது அன்றாட பழக்க வழக்கங்களைக் கொண்டே அமைகின்றது. உங்களது மன வேதனை, மன உளைச்சல் இவை உங்கள் உடல் நலனை அழிக்கின்றது.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை!

Image
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை! 1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.

பிள்ளைகளே உங்கள் தாய்க்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Image
தாய்மையை போற்றவும் தாய்மைக்கு நன்றி செலுத்தவும் வேண்டி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது மதர்ஸ்டே.

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு

Image
தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்

Image
சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

THIS IS FEEDBACK POST

I REQUEST MY FANS AND READERS TO SEND ME FEEDBACK BY JOINING THIS SITE OR COMMENTING ON MY POST . BASED ON YOUR SUPPORT I CAN POST MORE INFORMATIONS FOR YOU ALL. YOU CAN ALSO SUGGEST ME WHAT KIND OF HEALTH PROBLEM  YOU ARE FACING. SO PLEASE BE INTERACTIVE WITH THE BLOG. KINDLY CLICK THE ADS SO THAT I COULD RUN THIS BLOG FOR THE USEFULNESS OF READERS AND FANS. PLEASE JOIN THIS BLOG AND SHARE THIS BLOG WITH YOUR FRIENDS. THANK YOU, HAVE A GOOD DAY

தோல் நோய்கள் & ஓர் அறிமுகம்

Image
மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு

Image
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு!

Image
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும்.

சிறுநீர் வெளியேற பிரச்சனையா? இந்த காயை சாப்பிடுங்கள்!

Image
உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சி தரும் சுரைக்காயை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுங்கள்.

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்!

Image
அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது.

இட்லி சாப்பிடுங்கள்!

Image
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?

காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்

Image
காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல்.

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

Image
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

வாரத்தில் எத்தனை நாட்கள் காய்கறி சாப்பிட வேண்டும்?

Image
காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.

தலையில் நீர்கோர்த்துவிட்டதா? இதோ வழிகள்!

Image
ஒருவரின் தலையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் கோர்த்துக்கொள்வதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்.

பெ‌ண்க‌ளு‌க்கு உளு‌ந்து

Image
உளுந்தம் பருப்புடன் இருவாட்சி இலைகளை வதக்கி துவையல் அரைத்து உண்ண பித்தம், மயக்கம், வியர்வை, நாற்றம் குணமாகும்

முதுகுவலி வராமல் தடுக்க…!

Image
1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

Image
மூலிகைகள் நிறைந்த பூமி பாரதம். இங்கு அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகளை கண்டறிந்து மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.

அழகான முகத்தை பெற வேண்டுமா?

Image
ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

ஜிம்முக்குப் போக சரியான வயசு

Image
உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி.

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

Image
சிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!

Image
“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால்” -தேரையர்.

வெள்ளரி…உள்ளே வெளியே

Image
உள்ளே … வெள்ளரியில் உள்ள ஃபிஸ்டின் (Fisetin) என்ற ரசாயனம், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

தயிரைவிட மோரே சிறந்தது

Image
இந்தியர்களின் உணவில் பால், தயிர், மோர் இவை மூன்றும் தவிர்க்க முடியாத பதார்த்தங்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்

Image
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு,

காடை முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமா?

Image
ஆரோக்கிய வாழ்க்கைக்கு நாள்தோறும் ஒரு முட்டை சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி

Image
உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இந்த பயிற்சி துணை செய்கிறது. 

கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Image
ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.

வழுக்கை தலை வர ஆரம்பிக்கிறதா? என்ன செய்யலாம் என்ற குழப்பமா? அப்போ இதை படிங்க!

Image
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள்நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன?

வெங்காயம் ஒரு வயாகராவா?

Image
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம்.

ஏலக்காயின் மருத்துவப் பயன்கள்

Image
ஏலக்காயைப் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்

உருளைக் கிழங்கு

Image
உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது

Image
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கீரை+மரக்கறி+உப்பு

Image
உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.