தாம்பத்திய உறவின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா …??

Nachavule-Girl-Madhavilatha-Wallpaper-1-252x300
குண்டலி முத்திரை எனப்படும் இந்த முத்திரை தாம்பத்தியத்திற்கான முக்கியமான முத்திரை ஆகும். தினமும் இதை 15 நிமிடம் பயிற்சி செய்வதன் மூலம் உடலுறவுப் பிரச்சினைகள் தீரும், என்றும் இளமையுடன் இருக்கலாம்.

இந்த குண்டலி முத்திரையை செய்வதற்கு :

இடதுகை ஆள்காட்டி விரல் மட்டும் நீட்டியிருக்கும்படி வைத்து, மற்ற விரல்களை மடக்கவும். வலது கையால், இடது கை ஆள்காட்டி விரலைப் பிடித்து, இடது ஆள்காட்டிவிரலின் நுனியை வலது கைப் பெருவிரல் நுனி தொடும்படி வைக்கவும்.

இந்த முத்திரையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்துவிட்டு இந்த முத்திரையைச் செய்யத் துவங்குங்கள். ஒரு கப் நீர் வேண்டுமானால் அருந்தி விட்டுச் செய்யலாம்.

இதனால் கிடைக்கும் பயன்கள் :

உடலுறவுக்கான ஆசை இருந்தும் உணர்ச்சி வராது போதல், மதனநீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இந்த முத்திரையைப் பயன்படும்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!